Welcome to VANMIGI PRARTHANAI MANDRAM

Prayers are being done for mankind from any part of the world who are in distress due to “AILMENT / DISTRESS / ACCIDENT / NATURAL CAUSES.

Any man who is having good and helping heart can become a member and there is no restriction on “AGE, RELIGION, CASTE, CREED.

The target of VANMIGI PRARTHANAI MANDRAM

is

“LOVE, PEACE and HAPPINESS”

Monday, December 17, 2012

Pray Request


PRAY REQUEST FOR Mr.M.G.THULASIRAM

வான்மீகி பிரார்த்தனை மன்ற உறுப்பினர் அனைவரும் திரு துளசிராமன் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

-வான்மீகியூர் L.L.சங்கர்
நன்றி, வணக்கம்.

Monday, November 12, 2012

GREETINGS - DEEPAVALI


HAPPY  DEEPAVALI GREETINGS 


Thursday, November 08, 2012

GREETINGS FOR MEMBERS & READERS


HAPPY DEEPAVALI TO MEMBERS & READERS


நாகரீகம்,கல்வி,பொருளாதாரம்,அறிவியல் அறிவு என பல வளர்ந்து இருந்தாலும் மனித சமுதாயம் இன்றும் மதித்து வருவது அவரவரின் மதம் ,கலாச்சாரம் மற்றும்  மண் சார்ந்த நம்பிக்கைகளும் பண்டிகைகளுமே.அவற்றில் தீபாவளிப்  பண்டிகையும் ஓன்று. நாத்திக மக்கள் அதை மனம் சார்ந்த பண்டிகையாகக் கொண்டாடுவர்  ஆன்மீக மக்கள்  அதை மதம்  சார்ந்த பண்டிகையாகக் கொண்டாடுவர் .இருப்பினும் பண்டிகை என்றாலே குதூகலமும் கொண்டாட்டமும்,மனதின் உற்சாகம்,சந்தோஷம் இவைகளை மேம்படுத்தவும் மட்டும் தான் 

இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும், அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.

நன்றி மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்

Wednesday, August 01, 2012

ALL ARE FRIENDS


Friendship is Sacred Virtue
We all need it
Thanks for beings my friend !
Wish you all  happiness  and prosperity
Love you All



எல்லாரும் நம் நண்பரே!

இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' என வணக்கம் சொல்வார்கள். 

இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.

உலகம் பகை என்ற கட்டடத்தைப் பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறது.
ஒருவரது முன்னேற்றம், மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்கள்.

ஒருவர் நபிகளாரிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார்.அதற்கு நாயகம், "பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்," என்றார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடமையாக்கி  இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. 
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்  கண்ணதாசன் 


Saturday, July 21, 2012

PRAY REQUEST 07-12-2012

PRAY REQUEST FROM  NALLAVARAM ANBU RAJAN FOR HIS FRIEND'S KID

அன்பு உடையவர்களே 

எனது  நண்பர் திரு ஜெயச்சந்திரன் அவர்களின் நண்பர் திரு சந்தீப் & ப்ரீத்தி அவர்களின் ஒன்பது மாத ஆண் குழந்தை தர்ஷனுக்கு உடல் மேல் இன்று வெந்நீர் கொட்டியதால் உடம்பின் பாதி பகுதி வெந்துவிட்டது .உடனே சென்னை கே.எம்.சி ஆஸ்பிட்டலில் (KMC HOSPITALS) அட்மிட் செய்யப்பட்டுள்ளது. குழந்தை தர்ஷனுக்கு மிக விரைவில் குணமாக உங்களது மன்னிக்கவும், நமது வான்மீகி பிரார்த்தனை மன்றத்தில் உறுப்பினர்களோடு பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 

இப்படிக்கு 
"நல்லவரம்" அன்பு  ராஜன் 

உறுப்பினர்க்களுக்கு மீண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள் பிரார்த்தனை செய்வோம்,வெற்றி பெறுவோம்.

இந்த நல்ல மன்றத்தினை அமைத்து கொடுத்த நிறுவனர்
திரு.வான்மீகியூர் சங்கர் அவர்களுக்கு எனது நன்றியினையும் பிரார்த்தனையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன் .

பிரார்த்தனை செய்பவர்கள்   
JAYACHANDRAN

SELVA BHARAT

S.JEEVA

A.R.VENKAT NARAYANAN

R.SELVARAJ

SHEIK ABDUL KADAR

BAVESH

VIKRAM SINGH

R.RAMATHILAGAM

K.SUBRAMANIPOORNIMA

R.RAJAN

R.RAMAIAH CHETTIYAR

ANBU RAJAN

M.SEBASTIN

GANAPATHY GURUKKAL

MEENAKSHI RAMAN

ABU THAGIR

R.DANIEL

NANSI MERRY

A.SUDALAIMUTHU

DOULAT BEGAM

VEERAMANI VISHALAKSHI

V.RAMESH IYENGAR

GANDHI MATHI

PURUSOTHAMAN

R.SRINIVASAN

KOUSIGA SRINUVASA IYENGAR

M.THIYAGARAJAN

K.NAZIR KHAN

L.L.SANKAR

DHILIP CHANDAN

Friday, July 06, 2012

ABOUT VANMIGI PRARTHANAI MANDRAM


1.      Why “ Vanmigi Prarthanai mandram”?
No one is without problem. Though each one has his own problem, the main problem is the “LIFE SPAN”. That is to lead a healthy life is the foremost thing and to way to keep the same is to keep good health. For this purpose our ancestors have given much guidance. Apart from maintaining cleanliness, to protect ecology, to maintain good habits as a duty, they also taught us “SPIRTUALITY” otherwise called “BAKTHI”. The most Important factor in “SPIRITUALITY” is “PRAYER” and in case the prayers are done for someone the entirety of the benefit reaches a man quickly. Further if prayer are done by many assembled together for other the prayers gain strength.

2. From where does “Vanmigi Prarthanai manram” function?
Amidst of every day’s problem if any one does prayers for minute for other in his pooja room in any form such as “PRAYER, MEDITATION, JAPAM, VOW” that is the place where “Vanmiki Prarathanai mandram” functions. When prayers are done for a minute by many, the kindness of “GOD” will be showered on the aggrieved person and the relief will be faster.

3. What are the advantages of “Vanmigi Prarthanai mandram”?
In each and every prayer done for the welfare of other, our well being is taken care of. If many do prayer for a good cause it easily materializes and succeeds.
           
4. For whom prayers can be done in “Vanmigi Prarthanai mandram”?
Prayers are being done for mankind from any part of the world who are in distress due to “AILMENT / DISTRESS / ACCIDENT / NATURAL CAUSES.
           
5. What is the membership fees / charges to become a member in ?
There is no membership / charges to become a member in the mandram and it is purely a “FREE SERVICE”.

6. Where can the membership application to become a member in : Vanmigi     Prarthanai mandram”?
Requisition  can be sent to :www.sankararrow@gmail.com” to get the membership application. You can also download the application form the site.
www.vanmigi.blogspot.in. The filled in membership application and the requisition for prarthana  can be submitted to the mail i.d. www.sankararrow@gmail.com.
           
7. Who can become member of “Vanmigi Prarthanai mandram”?
Any man who is having good and helping heart can become a member and there is no restriction on “AGE, RELIGION, CASTE, CREED.
           
8. What is the target of “Vanmigi Prarthanai mandram”?
The target is “ LOVE, PEACE and HAPPINESS”


 IN TAMIL

வான்மீகீ பிரார்த்தனை மன்றம் - விளக்கம் 

வான்மீகீ பிரார்த்தனை மன்றம் எதற்கு ?
பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை.அவரவர்களுக்கு ஒவ்வொரு  பிரச்சனை.ஆயினும் மனிதனின் தலையாய பிரச்சனை ஆயுள் காலமே.அதாவது உயிரின் நலமே முதன்மையானது.அதனை காப்பாற்றி கொள்ள மனிதன் எடுத்து கொள்ளும் வழிமுறையே உடல் நலம் பேணுவது.
இதற்காக நமது முன்னோர்கள் பல வழிகளை நமக்கு காட்டி  சென்று உள்ளனர்.அவற்றில் சுத்தமாக இருப்பது,சுற்று சூழ்நிலைகளை காப்பது,நல் பழக்க வழக்கங்களை கடமைகளாக செய்வது என பல விதி முறைகளோடு ஆன்மீகம் எனும் பக்தி வழியினையும் தந்து உள்ளனர்.இந்த ஆன்மீக வழி முறையில் முதன்மையானது  பிரார்த்தனையே.
இப்பிரார்த்தனையை மற்றவர்களுக்காக செய்யும் பொழுது அந்த பிரார்த்தனையின் முழு பலனும் விரைவில் மனிதனுக்கு கிடைத்து விடுகிறது.
மேலும் இப்பிரார்த்தனையை பலர் கூடி அவரவர் முறையில் மற்றவர்களுக்காக  செய்யும் பொழுது இன்னும் வலிமையாகிறது.
வான்மீகீ பிரார்த்தனை மன்றம் எங்கே செயல் படுகிறது ?
தினமும் அவரவர் பிரச்சனைகளின் மத்தியில் அந்நியர்களின் நலத்திற்காக ஒரு நிமிடம் உங்களது  பூஜை அறையில் இருந்து  பூஜையாக / வேண்டுதலாக  / ஜெபமாக / தொழுகையாக / தியானமாக பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே அந்த இடமே இந்த பிரார்த்தனை  மன்றம். இந்த பிரார்த்தனையை பலர் செய்யும் பொழுது ஒரு நிமிடம் பல நிமிடமாகி இறைவனின் அருட்பார்வை நிச்சயமாக பிரார்தனைக்குரியோரின் மேல் படும்.பிரார்த்தனைக்குரியோர் விரைவில்  நலம் அடைவார்.
 வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின் பயன் ?
மற்றவரின்  நலத்திற்காக  செய்யப்படும் எந்த பிரார்த்தனையிலும் நமது நலமும்
பேனப்படுகிறது.ஒரு நல்ல நோக்கத்திற்காக பலரின் பிரார்த்தனை எளிதில் கைக்
கூடுகிறது.வெற்றி பெறுகிறது.

வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தில் யாருக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது ?
உலகத்தின் எந்த மூலையிலுமுள்ள மனிதன்  நோயால் விபத்தால் மற்றும் இயற்கை பேரிடர்லால் பாதிக்கப்பட்டவருக்காக  பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின்  கட்டணம் எவ்வளவு ?
கட்டணம் எந்த விதத்திலும் கிடையாது. இலவச  சேவை மட்டுமே.
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின்  விண்ணப்பங்களை எங்கே பெறலாம்?
www.sankararrow@gmail.com என்ற  முகவரிக்கு எழுதியும் www.vanmigi.blogspot.in என்ற வலைப்பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்தும் பெறலாம்.
உறுப்பினர் விண்ணப்பம் மற்றும் பிரார்த்தனை கேட்பு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து  www.sankararrow@gmail.com என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் 

வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தில் யார்  உறுப்பினராகலாம்?
வயது,மதம்,மொழி, இனம் என்ற எந்த வித தகுதியும் தேவை இல்லை. நல்சேவை மனம்  கொண்ட மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.

வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின்  இலக்கு ?
எங்கும் அன்பு -அமைதி - ஆனந்தம் 
Arrow sankar. "Vanmigi Prarthanai mandram"

Tuesday, July 03, 2012

MEMBERS OF VANMIGI PRARTHANAI MANDRAM

உங்களுக்கு அல்லது மற்றவர்களுக்காக தேவையான பிரார்த்தனைகளை பிரார்த்தனை கேட்பு படிவத்தில் எழுதி அனுப்புங்கள்.

Members of Vanmigi Prarthana Mandram
A.R.VENKAT NARAYANAN,Chennai,
email:ar.venkatnarayanan@gmail.com
 J.D.03.07.12
R.SELVARAJ,
Namakkal,J.D.21.06.12
SHEIK ABDUL KADAR,Nellikuppam
BAVESH,Chennai
VIKRAM SINGH,Haryana
R.RAMATHILAGAM,Thiruvanmiyur
K.SUBRAMANI POORNIMA,Chitra Durga
R.RAJAN
R.RAMAIAH CHETTIYAR
ANBU RAJAN
M.SEBASTIN
GANAPATHY GURUKKAL
MEENAKSHI RAMAN
ABU THAGIR
R.DANIEL
NANSI MERRY
M.SUDALAIMUTHU
DOULAT BEGAM
VEERAMANI VISHALAKSHI
V.RAMESH IYENGAR
GANDHI MATHI
A.RAJESH,
rajeshsuraa@gmail.com.
J.D.02.07.12
PURUSOTHAMAN
R.SRINIVASAN
M.SRINIVASA IYENGAR
M.THIYAGARAJAN
S.RAGHURAMAN,
AMBATTUR,
CHENNAI,
J.D.02.07.12
C.THIRUNAVUKKARASU,Chennai,
Arasu1963@gmail.com
J.D.02.07.12
K.NAZIR KHAN,Kaleel & Co,Chennai
L.L.SANKAR,
Founder : Vanmigi Prarthana Mandram,
Visit: http//www.arrowsankar.blogspot.in,
S.D.30.05.12
DHILIP CHANDAN,
Tejas Metal India.Chennai
J.D.21.06.12

Wednesday, June 27, 2012

PRAY / MEMBER REQUEST FOR (IN MS WORD FORMAT)


Thank you very much to all blog readers,bloggers,friends,members & others for feed back of Vanmigi Prarthana Mandram. I have changed the Prarthana request form and Member request form in DOC file.So you can easily fillup from PC itself and paste your Photo and send to me.click the below link and download the file (MS Word format).Once again I Thank you all and I invite your feed back.


click to download   Prarthana Member request form

click to download   Prarthana request form

எனது வலைப்பதிவை படித்த வலைபதிவர்கள் நண்பர்கள் உறுப்பினர்கள் வாசகர்கள் மற்றும் அனைவர்க்கும்   வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின் சார்பாக  மிக்க நன்றி.பிரார்த்தனை மன்ற உறுப்பினர் படிவம் மற்றும் பிரார்த்தனை கேட்பு படிவம் இரண்டினையும் தற்பொழுது அனைவரின் வேண்டுகோளினால் எளிதாக எம் எஸ் வேர்ட் பார்மட்டாக (MS word format) மாற்றி உள்ளேன். அதனை கிழே உள்ள லிங்கினை கிளிக் செய்துடவுன்லோட் செய்துக்கொள்ளவும். அதில்  விபரங்களை பூர்த்தி செய்து எனதுமின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். மீண்டும் எனது நன்றினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.பிரார்த்தனை மன்றத்திற்கு தேவையான தொழில்நுட்ப தகவல்களையும் அனுப்பி உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.


இந்த லிங்கினை கிளிக் செய்து  பிரார்த்தனை மன்ற உறுப்பினர் படிவத்தினை டவுன்லோட் செய்துக்கொள்ளவும்.

இந்த லிங்கினை கிளிக் செய்து  பிரார்த்தனை கேட்பு படிவத்தினை டவுன்லோட் செய்துக்கொள்ளவும்.

Tuesday, June 26, 2012

APPLICATIONS FOR PRAY REQUEST & MEMBER IN PDF FORMAT

TO GET A APPLICATIONS FOR PRAY REQUEST & MEMBER IN PDF FORMAT
பிரார்த்தனை மன்றம். 

LOGO OF VANMIGI PRARTHANAI MANDRAM

பிரார்த்தனை செய்ய ஜாதி மதம்,மொழி என்ற பாகுபாடு இல்லை,வயது பாகுபாடும் இல்லை. யார் வேண்டு மானாலும் உறுப்பினராகலாம்.
உறுப்பினராக விரும்புபவர் www.vanmigi.blogspot.in என்ற வலைபதிவில் உறுப்பினர் என்ற மெனுவிலிருந்து உறுப்பினர் படிவத்தை டவுன்லோடு செய்து தங்களது விபரத்தினை பூர்த்தி செய்து எனது இமெயில் sankararrow@gmail.com என்ற முகவரி அனுப்பி வைக்கவும்.உறுப்பினர் படிவத்தினை பெற கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

பிரார்த்தனை வேண்டுபவர் பிரார்த்தனை படிவத்தில்  பிரார்த்தனைக்குரிய நபரின் விபரத்தினை பூர்த்தி செய்து எனது இமெயில் sankararrow@gmail.com என்ற முகவரி அனுப்பி வைக்கலாம். பிரார்த்தனைக்குரிய நபரின் நோய் குணமாகவும்,கஷ்டங்களையும், சஞ்சலங்களையும் போக்க  பிரார்த்தனை மன்றத்தில்  இறைவனிடம் உறுப்பினர்களோடு கூட்டு பிரார்த்தனை செய்யப்படும்.பிரார்த்தனை கேட்பு படிவத்தினை பெற கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

Saturday, June 09, 2012

PRARTHANA CLUB - PRARTHANAI MANDRAM


Prayer has many different forms. Prayer may be done privately and individually, or it may be done corporately in the presence of fellow believers. Prayer can be incorporated into a daily "thought life", in which one is in constant communication with a god. Some people pray throughout all that is happening during the day and seek guidance as the day progresses. This is actually regarded as a requirement in several Christian denominations,although enforcement is not possible nor desirable. There can be many different answers to prayer, just as there are many ways to interpret an answer to a question, if there in fact comes an answer. Some may experience audible, physical, or mental epiphanies. If indeed an answer comes, the time and place it comes is considered random. Some outward acts that sometimes accompany prayer are: anointing with oil; ringing a bell; burning incense or paper; lighting a candle or candles; facing a specific direction (i.e. towards Mecca or the East); making the sign of the cross. One less noticeable act related to prayer is fasting.

A variety of body postures may be assumed, often with specific meaning (mainly respect or adoration) associated with them: standing; sitting; kneeling; prostrate on the floor; eyes opened; eyes closed; hands folded or clasped; hands upraised; holding hands with others; a laying on of hands and others. Prayers may be recited from memory, read from a book of prayers, or composed spontaneously as they are prayed. They may be said, chanted, or sung. They may be with musical accompaniment or not. There may be a time of outward silence while prayers are offered mentally. Often, there are prayers to fit specific occasions, such as the blessing of a meal, the birth or death of a loved one, other significant events in the life of a believer, or days of the year that have special religious significance. Details corresponding to specific traditions are outlined below.

பிரார்த்தனை மகத்தான மனித சக்தியின் வடிவம்.
தூய்மையான அன்பும், பக்தியும் கலந்த ஒரு உன்னதம். பிரார்த்தனை.
மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள மி௧ பெரியபாலம். அது என்ன பெரியபாலம்? இந்த ஜென்மத்தில் பெற்றத்தாய் போன ஜென்மத்திலோ அல்லது அடுத்து வரும் ஜென்மத்திலோ கண்டிப்பாக அதே தாயாக இருக்கமுடியது. ஆனால் எல்லா ஜென்மகளிலும் நமக்கு சொந்தமாக வருவது கடவுள் மட்டுமே. அதற்கு பாலமாக இருப்பது நமது பிரார்த்தனை எனும் மாபெரும் சக்தியாகும்.

இறைவன் தீர்மானித்ததை யாராலும் மாற்ற முடியாது.நமக்கு வரும் துன்பங்கள் கூட இறைவன் தீர்மானித்தபடி தான் நடக்கிறது.  இறைவன் எல்லாம் அறிந்தவர் அவரிடம் நாம் சென்று முறையிட என்ன இருக்கிறது  நமது கஷ்டங்களை போக்கும் போது போக்கட்டும் தீர்க்கும் போது தீர்க்கட்டும் என்று நினைப்பது தத்துவ ரீதியில் சரியானதே. அதற்காக நமது கஷ்டங்களையும் சஞ்சலங்களையும் தீரவேண்டுமென சொல்வது தவறு என்று யாரும் சொல்ல முடியாது.  இறைவன் நீ கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்கிறான். முழுமையாக உன்னை என்னிடம் ஒப்புவித்து சரணாகதி அடைந்துவிடு என்கிறான் என்னோடு நீ அடிமையாக மட்டுமல்ல தோழனாகவும் இரு என்கிறான் அதனால் நமது கஷ்டம் அவனுக்கு தெரிந்தாலும் உரிமையோடு நாம் அவனிடம் முறையிடுவது ஆறுதலும் வெற்றியையும் தரும்.

பிரார்த்தனையின் வேறு வடிவம் வேண்டுகோள்.வேண்டுகோளின் வேறு வடிவம் கட்டளை.
பிரார்த்தனை,வேண்டுகோள்,கட்டளை மூன்றும் வெவ்வேறு அடிப்படை தகுதிகளை கொண்டது.

பிராரத்தனை – தூய்மையான அன்பும் பக்தியும்.
வேண்டுகோள் – ஏதோ ஒரு வகையில் பலவீனமானவன்.
கட்டளை – ஏதோ ஒரு வகையில் அதிகாரமுள்ளவன்.

இம்மூன்றில் பிரார்த்தனை உன்னதமானது. ஏனெனில் பிரார்த்தனை  மட்டுமே தூய்மையான அன்பையும்,பக்தியையும் கொண்டது. அதை மட்டுமே கடவுள் ஏற்றுக்கொள்வார்.

உதாரணமாக
துருவனின் பிரார்த்தனை வானமண்டலத்தில் நட்சத்திரமானது.
பிரகாலதனின் பிரார்த்தனை எங்கும் கடவுள் உள்ளான் என்று நிரூபித்தது.
மார்கண்டேயனின் பிரார்த்தனை என்றும் சீரஞ்சீவீ ஆனாது
காந்தியின் பிரார்த்தனை இந்தியா சுதந்திரமானது.

நல்ல நம்பிக்கையை தருவது தான் பிராத்தனை. அந்த பிராத்தனையை தொடர்ந்து செய்தால் மனச்சுமை குறையும். எப்படியும் நாம் வெல்லுவோம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வரும்.

எனவே பிரார்த்தனை செய்வோம்.இறைவனிடம் மகத்தான சக்தியிணை
பெறுவோம். இன்னும் ஒருபடி மேலா௧ இந்த பிரார்த்தனையிணை மற்றவர்  களுக்காக  நாம் செய்யும் பொழுது இறைவன் நமக்கு வெற்றியிணை தருவார்.

Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms