TO GET A APPLICATIONS FOR PRAY REQUEST & MEMBER IN PDF FORMAT
பிரார்த்தனை மன்றம்.
LOGO OF VANMIGI PRARTHANAI MANDRAM |
பிரார்த்தனை
செய்ய ஜாதி மதம்,மொழி என்ற பாகுபாடு இல்லை,வயது பாகுபாடும் இல்லை. யார் வேண்டு மானாலும் உறுப்பினராகலாம்.
உறுப்பினராக விரும்புபவர் www.vanmigi.blogspot.in என்ற வலைபதிவில் உறுப்பினர் என்ற மெனுவிலிருந்து உறுப்பினர் படிவத்தை டவுன்லோடு செய்து தங்களது விபரத்தினை பூர்த்தி செய்து எனது இமெயில் sankararrow@gmail.com என்ற முகவரி அனுப்பி வைக்கவும்.உறுப்பினர் படிவத்தினை பெற கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.
பிரார்த்தனை வேண்டுபவர் பிரார்த்தனை படிவத்தில் பிரார்த்தனைக்குரிய நபரின் விபரத்தினை பூர்த்தி செய்து எனது இமெயில் sankararrow@gmail.com என்ற முகவரி அனுப்பி வைக்கலாம். பிரார்த்தனைக்குரிய நபரின் நோய் குணமாகவும்,கஷ்டங்களையும், சஞ்சலங்களையும் போக்க பிரார்த்தனை மன்றத்தில் இறைவனிடம் உறுப்பினர்களோடு கூட்டு பிரார்த்தனை செய்யப்படும்.பிரார்த்தனை கேட்பு படிவத்தினை பெற கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.
0 comments:
Post a Comment