Saturday, June 09, 2012

PRARTHANA CLUB - PRARTHANAI MANDRAM


Prayer has many different forms. Prayer may be done privately and individually, or it may be done corporately in the presence of fellow believers. Prayer can be incorporated into a daily "thought life", in which one is in constant communication with a god. Some people pray throughout all that is happening during the day and seek guidance as the day progresses. This is actually regarded as a requirement in several Christian denominations,although enforcement is not possible nor desirable. There can be many different answers to prayer, just as there are many ways to interpret an answer to a question, if there in fact comes an answer. Some may experience audible, physical, or mental epiphanies. If indeed an answer comes, the time and place it comes is considered random. Some outward acts that sometimes accompany prayer are: anointing with oil; ringing a bell; burning incense or paper; lighting a candle or candles; facing a specific direction (i.e. towards Mecca or the East); making the sign of the cross. One less noticeable act related to prayer is fasting.

A variety of body postures may be assumed, often with specific meaning (mainly respect or adoration) associated with them: standing; sitting; kneeling; prostrate on the floor; eyes opened; eyes closed; hands folded or clasped; hands upraised; holding hands with others; a laying on of hands and others. Prayers may be recited from memory, read from a book of prayers, or composed spontaneously as they are prayed. They may be said, chanted, or sung. They may be with musical accompaniment or not. There may be a time of outward silence while prayers are offered mentally. Often, there are prayers to fit specific occasions, such as the blessing of a meal, the birth or death of a loved one, other significant events in the life of a believer, or days of the year that have special religious significance. Details corresponding to specific traditions are outlined below.

பிரார்த்தனை மகத்தான மனித சக்தியின் வடிவம்.
தூய்மையான அன்பும், பக்தியும் கலந்த ஒரு உன்னதம். பிரார்த்தனை.
மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள மி௧ பெரியபாலம். அது என்ன பெரியபாலம்? இந்த ஜென்மத்தில் பெற்றத்தாய் போன ஜென்மத்திலோ அல்லது அடுத்து வரும் ஜென்மத்திலோ கண்டிப்பாக அதே தாயாக இருக்கமுடியது. ஆனால் எல்லா ஜென்மகளிலும் நமக்கு சொந்தமாக வருவது கடவுள் மட்டுமே. அதற்கு பாலமாக இருப்பது நமது பிரார்த்தனை எனும் மாபெரும் சக்தியாகும்.

இறைவன் தீர்மானித்ததை யாராலும் மாற்ற முடியாது.நமக்கு வரும் துன்பங்கள் கூட இறைவன் தீர்மானித்தபடி தான் நடக்கிறது.  இறைவன் எல்லாம் அறிந்தவர் அவரிடம் நாம் சென்று முறையிட என்ன இருக்கிறது  நமது கஷ்டங்களை போக்கும் போது போக்கட்டும் தீர்க்கும் போது தீர்க்கட்டும் என்று நினைப்பது தத்துவ ரீதியில் சரியானதே. அதற்காக நமது கஷ்டங்களையும் சஞ்சலங்களையும் தீரவேண்டுமென சொல்வது தவறு என்று யாரும் சொல்ல முடியாது.  இறைவன் நீ கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்கிறான். முழுமையாக உன்னை என்னிடம் ஒப்புவித்து சரணாகதி அடைந்துவிடு என்கிறான் என்னோடு நீ அடிமையாக மட்டுமல்ல தோழனாகவும் இரு என்கிறான் அதனால் நமது கஷ்டம் அவனுக்கு தெரிந்தாலும் உரிமையோடு நாம் அவனிடம் முறையிடுவது ஆறுதலும் வெற்றியையும் தரும்.

பிரார்த்தனையின் வேறு வடிவம் வேண்டுகோள்.வேண்டுகோளின் வேறு வடிவம் கட்டளை.
பிரார்த்தனை,வேண்டுகோள்,கட்டளை மூன்றும் வெவ்வேறு அடிப்படை தகுதிகளை கொண்டது.

பிராரத்தனை – தூய்மையான அன்பும் பக்தியும்.
வேண்டுகோள் – ஏதோ ஒரு வகையில் பலவீனமானவன்.
கட்டளை – ஏதோ ஒரு வகையில் அதிகாரமுள்ளவன்.

இம்மூன்றில் பிரார்த்தனை உன்னதமானது. ஏனெனில் பிரார்த்தனை  மட்டுமே தூய்மையான அன்பையும்,பக்தியையும் கொண்டது. அதை மட்டுமே கடவுள் ஏற்றுக்கொள்வார்.

உதாரணமாக
துருவனின் பிரார்த்தனை வானமண்டலத்தில் நட்சத்திரமானது.
பிரகாலதனின் பிரார்த்தனை எங்கும் கடவுள் உள்ளான் என்று நிரூபித்தது.
மார்கண்டேயனின் பிரார்த்தனை என்றும் சீரஞ்சீவீ ஆனாது
காந்தியின் பிரார்த்தனை இந்தியா சுதந்திரமானது.

நல்ல நம்பிக்கையை தருவது தான் பிராத்தனை. அந்த பிராத்தனையை தொடர்ந்து செய்தால் மனச்சுமை குறையும். எப்படியும் நாம் வெல்லுவோம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வரும்.

எனவே பிரார்த்தனை செய்வோம்.இறைவனிடம் மகத்தான சக்தியிணை
பெறுவோம். இன்னும் ஒருபடி மேலா௧ இந்த பிரார்த்தனையிணை மற்றவர்  களுக்காக  நாம் செய்யும் பொழுது இறைவன் நமக்கு வெற்றியிணை தருவார்.

Print Friendly and PDF

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms