1.Why
“ Vanmigi Prarthanai mandram”?
No
one is without problem. Though each one has his own problem, the main problem
is the “LIFE SPAN”. That is to lead a healthy life is the foremost thing and to
way to keep the same is to keep good health. For this purpose our ancestors
have given much guidance. Apart from maintaining cleanliness, to protect
ecology, to maintain good habits as a duty, they also taught us “SPIRTUALITY”
otherwise called “BAKTHI”. The most Important factor in “SPIRITUALITY” is
“PRAYER” and in case the prayers are done for someone the entirety of the
benefit reaches a man quickly. Further if prayer are done by many assembled
together for other the prayers gain strength.
2.
From where does “Vanmigi Prarthanai manram” function?
Amidst
of every day’s problem if any one does prayers for minute for other in his
pooja room in any form such as “PRAYER, MEDITATION, JAPAM, VOW” that is the
place where “Vanmiki Prarathanai mandram” functions. When prayers are done for
a minute by many, the kindness of “GOD” will be showered on the aggrieved
person and the relief will be faster.
3.
What are the advantages of “Vanmigi Prarthanai mandram”?
In
each and every prayer done for the welfare of other, our well being is taken
care of. If many do prayer for a good cause it easily materializes and
succeeds.
4.
For whom prayers can be done in “Vanmigi Prarthanai mandram”?
Prayers
are being done for mankind from any part of the world who are in distress due
to “AILMENT / DISTRESS / ACCIDENT / NATURAL CAUSES.
5.
What is the membership fees / charges to become a member in ?
There
is no membership / charges to become a member in the mandram and it is purely a
“FREE SERVICE”.
6.
Where can the membership application to become a member in : Vanmigi
Prarthanai mandram”?
Requisition
can be sent to :www.sankararrow@gmail.com” to get the membership application.
You can also download the application form the site.
www.vanmigi.blogspot.in. The filled
in membership application and the requisition for prarthana can be
submitted to the mail i.d. www.sankararrow@gmail.com.
7.
Who can become member of “Vanmigi Prarthanai mandram”?
Any
man who is having good and helping heart can become a member and there is no
restriction on “AGE, RELIGION, CASTE, CREED.
8.
What is the target of “Vanmigi Prarthanai mandram”?
The
target is “ LOVE, PEACE and HAPPINESS”
IN
TAMIL
வான்மீகீ பிரார்த்தனை
மன்றம் - விளக்கம்
வான்மீகீ பிரார்த்தனை
மன்றம் எதற்கு ?
பிரச்சனைகள் இல்லாத
மனிதர்களே இல்லை.அவரவர்களுக்கு ஒவ்வொரு பிரச்சனை.ஆயினும் மனிதனின் தலையாய
பிரச்சனை ஆயுள்
காலமே. அதாவது
உயிரின் நலமே முதன்மையானது. அதனை காப்பாற்றி கொள்ள
மனிதன் எடுத்து கொள்ளும்
வழிமுறையே உடல் நலம் பேணுவது.
இதற்காக நமது
முன்னோர்கள் பல வழிகளை நமக்கு
காட்டி
சென்று உள்ளனர்.அவற்றில் சுத்தமாக
இருப்பது,சுற்று சூழ்நிலைகளை
காப்பது,நல் பழக்க
வழக்கங்களை கடமைகளாக செய்வது
என பல விதி
முறைகளோடு ஆன்மீகம் எனும்
பக்தி வழியினையும் தந்து
உள்ளனர்.இந்த ஆன்மீக வழி முறையில்
முதன்மையானது பிரார்த்தனையே.
இப்பிரார்த்தனையை மற்றவர்களுக்காக செய்யும் பொழுது அந்த பிரார்த்தனையின்
முழு பலனும் விரைவில்
மனிதனுக்கு கிடைத்து விடுகிறது.
மேலும் இப்பிரார்த்தனையை பலர் கூடி அவரவர் முறையில் மற்றவர்களுக்காக செய்யும் பொழுது இன்னும் வலிமையாகிறது.
வான்மீகீ பிரார்த்தனை
மன்றம் எங்கே செயல் படுகிறது ?
தினமும் அவரவர்
பிரச்சனைகளின் மத்தியில் அந்நியர்களின்
நலத்திற்காக ஒரு நிமிடம்
உங்களது பூஜை அறையில் இருந்து பூஜையாக / வேண்டுதலாக / ஜெபமாக / தொழுகையாக / தியானமாக
பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே அந்த இடமே இந்த பிரார்த்தனை மன்றம். இந்த பிரார்த்தனையை பலர் செய்யும்
பொழுது ஒரு நிமிடம்
பல நிமிடமாகி இறைவனின் அருட்பார்வை
நிச்சயமாக பிரார்தனைக்குரியோரின்
மேல் படும். பிரார்த்தனைக் குரியோர்
விரைவில் நலம் அடைவார்.
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின் பயன் ?
மற்றவரின் நலத்திற்காக செய்யப்படும் எந்த
பிரார்த்தனையிலும் நமது நலமும்பேனப்படுகிறது.ஒரு நல்ல நோக்கத்திற்காக பலரின்
பிரார்த்தனை எளிதில் கைக்கூடுகிறது.வெற்றி பெறுகிறது.
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தில் யாருக்காக பிரார்த்தனை
செய்யப்படுகிறது ?
உலகத்தின் எந்த
மூலையிலுமுள்ள மனிதன் நோயால்,விபத்தால்
மற்றும் இயற்கை பேரிடர்லால் பாதிக்கப்பட்டவருக்காக
பிரார்த்தனை செய்யப்படுகிறது.
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின் கட்டணம்
எவ்வளவு
?
கட்டணம் எந்த
விதத்திலும் கிடையாது. இலவச சேவை மட்டுமே.
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின் விண்ணப்பங்களை
எங்கே பெறலாம்?
www.sankararrow@gmail.com என்ற முகவரிக்கு எழுதியும் www.vanmigi.blogspot.in என்ற வலைப்பதிவிலிருந்து
பதிவிறக்கம் செய்தும் பெறலாம்.
உறுப்பினர் விண்ணப்பம்
மற்றும் பிரார்த்தனை கேட்பு
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து www.sankararrow@gmail.com
என்ற
முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக
அனுப்பலாம்
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தில் யார் உறுப்பினராகலாம்?
வயது,மதம்,மொழி, இனம் என்ற
எந்த வித தகுதியும்
தேவை இல்லை. நல்சேவை மனம் கொண்ட
மனிதனாக இருந்தால் மட்டும்
போதும்.
வான்மீகீ பிரார்த்தனை மன்றத்தின் இலக்கு ?
எங்கும் அன்பு -அமைதி
- ஆனந்தம்
0 comments:
Post a Comment