PRAY REQUEST FOR A.R.VENKATNARAYANAN'S UNCLE A.R.CHITTHARANJAN
எனது நண்பர் திரு A .R வெங்கட்நாராயணன் அவர்களின் சித்தப்பா
எனது நண்பர் திரு A .R வெங்கட்நாராயணன் அவர்களின் சித்தப்பா
திரு A .R சித்தரஞ்சன் இருதய வால்வு மாற்றும் அறுவைசிகிச்சை சென்னை MMM மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ளது. அவர் அறுவைசிகிச்சைவெற்றி பெறவும் உடல் நலமாகவும் நீடித்த ஆயுள் உடன் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வான்மீகீ பிரார்த்தனை மன்ற சார்பில் பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .
பிரார்த்தனை செய்பவர்கள்
3 comments:
விரைவில் குணமடைந்து நலமுடன் வர பிரார்த்தனை செய்கிறேன்...
Many Thanks for your Prayers Sir.
My chittappa's surgery was successful and he has been shifted to ICU. Doctor said that he is fine now. Thanks to everyone for your heartfelt Prayers.
Post a Comment