PRAY REQUEST FROM NALLAVARAM ANBU RAJAN FOR HIS FRIEND'S KID
அன்பு உடையவர்களே
எனது நண்பர் திரு ஜெயச்சந்திரன் அவர்களின் நண்பர் திரு சந்தீப் & ப்ரீத்தி அவர்களின் ஒன்பது மாத ஆண் குழந்தை தர்ஷனுக்கு உடல் மேல் இன்று வெந்நீர் கொட்டியதால் உடம்பின் பாதி பகுதி வெந்துவிட்டது .உடனே சென்னை கே.எம்.சி ஆஸ்பிட்டலில் (KMC HOSPITALS) அட்மிட் செய்யப்பட்டுள்ளது. குழந்தை தர்ஷனுக்கு மிக விரைவில் குணமாக உங்களது மன்னிக்கவும், நமது வான்மீகி பிரார்த்தனை மன்றத்தில் உறுப்பினர்களோடு பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
இப்படிக்கு
"நல்லவரம்" அன்பு ராஜன்
உறுப்பினர்க்களுக்கு மீண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள் பிரார்த்தனை செய்வோம்,வெற்றி பெறுவோம்.
இந்த நல்ல மன்றத்தினை அமைத்து கொடுத்த நிறுவனர்
திரு.வான்மீகியூர் சங்கர் அவர்களுக்கு எனது நன்றியினையும் பிரார்த்தனையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன் .
பிரார்த்தனை செய்பவர்கள்
பிரார்த்தனை செய்பவர்கள்
6 comments:
மிக அதி விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகிறேன் .மற்றும் உறுப்பினர்களுக்கும் அறிவுத்துகிறேன்
i pray for speedy recovery child Darshan
வான்மீகி பிரார்தனை மன்ற nanparkalukku எனது மனமார்ந்த நன்றி
குழந்தை குணமாக எனது பிரார்த்தனையை ஆண்டவனிடம் சமர்ப்பிக்கிறேன்
குழந்தை குணமாக பிரார்த்தனை செய்யும் அத்தனை நல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
பிரார்த்தனை செய்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
-வான்மீகியூர்.L.L சங்கர்.
வான்மீகி பிரார்த்தனை மன்றம்
Post a Comment