Saturday, December 28, 2013

PRAY REQUEST 28122013

For Mr.K.M.P.Kannan  Surgery recovery request

நண்பர் திரு K.M.P.கண்ணன் அவர்களுக்கு சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆஸ்பிட்டலில் 19.12.2013 அன்று ஹார்ட் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


மற்றவர்களுக்காக நாம் செய்யும் ஒரு நிமிட பிரார்த்தனை இறைவனின் அருட் பார்வையை உடனே தருகிறது


திரு கண்ணன் அவர்கள் நலமுடன் புத்துணர்வுடன் மீண்டும் எங்கள் இளமை கண்ணாக வலம் வர எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண ஆசியுடனும் வான்மீகீ பிரார்த்தனை மன்ற சார்பாகவும் உறுப்பினர்கள் சார்பாகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

மற்றும் உறுப்பினர்களும் பிளாக் ரீடர்களும் திரு கண்ணன் அவர்கள் நலம் பெற பிரார்த்தனை செய்யும் மாறு
வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

வான்மீகீயூர்.L.L.சங்கர்
வான்மீகீ பிரார்த்தனை மன்றம்


மற்றவர்களுக்காக நாம் செய்யும் ஒரு நிமிட பிரார்த்தனை இறைவனின் அருட் பார்வையை உடனே தருகிறது- மகாத்மா காந்தி

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திரு K.M.P.கண்ணன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்கள் நண்பர் கண்ணன் முழுமையான நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
கவலை வேண்டாம் நண்பரே, தங்களின் நண்பர் நலம் பெறுவார்
நம்பிக்கையோடு இருங்கள்.

Anonymous said...

raghuraman s : Says >>>>
ok sir i will also pray him due to speedy recovery.


Nirmala Vijayashanker : Says >>>>
Sure, will definitely pray for Kannan. Your request is heard by Ambal, and she will take care.

jameela said...

எல்லாம் வல்ல இறைவன் அருளுடன் பூரண நலம் பெற நான் பிரார்த்தனை செய்கிறேன்

அன்பு ராஜன் said...

திரு கண்ணன் குணமடைய எனது பிரார்த்தனையை கோருகிறேன்

Rasikka Padikka said...

i pray to god for Mr.Kannan

JOHN FEET said...

இறைவன் ஆசியில் மன்றத்தின் பிரார்த்தனையில் கண்ணன் அவர்கள் விரைவில்குணமடைய எனது பிரார்த்தனைகள்

bushrocket said...

நலமோடு குணமடைய எனது பிரார்த்தனைகள்

Uma Maheswari said...

viraivil gunamadaya vendikolkiren..........

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms